POST: 2012-03-07T16:41:46+05:30

SIM :Subscriber Identity module,so we can say like this in tamil,அடையாள முறையாளர் பகுதி அட்டை ( அ மு ப) or செல் அட்டை or செல் பேசி அட்டை

POST: 2012-03-07T11:40:27+05:30

இளமைப்பருவம் கல்வித் தேடலுக்கும் கண்ணின் தேடலுக்கும் இயல்பாகவே இரையாகும. சில நிலைகளில் முன்னதை இடறிவிட்டுக் காதல் தான் கண்களைக்கட்டிவிடும்.....

POST: 2012-03-06T11:31:14+05:30

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் நெடுமொழியை நினைந்த சன்மார்க்க ஆர்வலர்கள், திருவருட்பாவுக்கு உருகாதார் திருவாசகத்துக்கும் உருகார் என்று பாராட்டி மகிழ்கின்றனர்.

POST: 2012-03-05T14:07:02+05:30

இந்திய மொழிகள் குறித்து, புகழ்பெற்ற அறிஞரான டாக்டர். சுனித்குமார் சட்டர்ஜி,வங்க நாட்டுப் பேராசிரியர் தமிழார்வத்தால் தன் பெயரை நன்நெறிமுருகன் என மாற்றிக்கொண்டதும் நாம் நினைக்கத்தக்கது....

POST: 2012-03-05T11:02:17+05:30

இன்று காலை மருத்துவமாமணி அண்ணல் குமரேசன் திருமண விழாவில் Virtual Reality theatre தமிழில் எப்படிச்சொல்லலாம் என்று வினவினார், நான் சொன்னேன் படிமத்திரைக்கூடம்....

POST: 2012-03-04T20:39:49+05:30

அகர முதல எழுத்தல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு உரை நடைத்தென்றல் (பேராசிரியர் முனைவர் ஒளவை நடராசனாரின் பன்முக ஆளுமைச் சிறப்பு) கட்டுரையாளர் கு. பாலசுப்பிரமணியன்இ எம்.ஏ.டிப்.இன்.ஜர்னலிசம் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு தஞ்சைத் தமிழ் ...

POST: 2012-03-04T19:59:14+05:30

On 2nd March 2012,Attended the Release and introduction of The Encyclopedia of Hinduism(11 Volumes).Heard the English,Sanskrit and Tamil speeches of Sri Jayendra Puri Swamiji,Prof Prema Pandurang and Dr Krishnaraj Vanavarayar.These 11 volumes work started ...

POST: 2012-03-02T15:28:54+05:30

மாமன்னர் அலச்சாந்தருக்குப் பின் செல்யூகசு நிகேட்டர் விடுத்த மெகசு தனிசு என்பார்,கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில் சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார் .அக்குறிப்புனுள் சேர சோழ பண்டியர்களைப் பற்றிய குறி ...

POST: 2012-03-02T14:13:51+05:30

மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர் கூறுகின்றார்.இதனால் வேத காலத்திலும் இதிகாசகாலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்றது. ...