சென்னைப்பல்கலைக்கழத்தில் எனக்குத் தெரிந்து அறக்கட்டளைப் பொழிவுகளுக்கு ஆக்கம் தந்து திங்களுக்கோர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நடத்தியதோடு, நாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்கள் எல்லாவற்றையும் அந்தப் பொழிவுகளில் கேட்கலாம் என்று, அகலக்கதவுகளைத் திறந்த பெருமை டாக்ட ...
POST: 2014-07-15T06:02:31+05:30
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, நேர்முகமாகப் பல்கலைக்கழத்தில் பணியாற்றவில்லை என்றாலுங்கூட அவர் அகராதித் துறையில் பணியாற்ற வந்தபோது மட்டுமின்றித் தன்னுடைய கருத்தைத் தான்விரும்புகின்ற வகையில் தான் உணர்ந்த வகையில் எடுத்துச்சொல்லுகிற சிறப்பு அவருக்கு இருந்தது. ...
POST: 2014-07-14T09:20:35+05:30
சிந்தனைகள் வளர்ப்பது என்ற வகையில் டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, மனம் உடைந்துபோய் திரும்பியபோது, அவருடைய தகுதியைக் கண்டு அரவணைத்துக்கொண்டது சென்னைப் பல்கலைக்கழகம். அறிஞர் மா. இராசமாணிக்கனார் அப்போது வரும்போத ...
POST: 2014-07-13T09:03:44+05:30
படைப்புப் பண்பினாலேயே உயர்ந்து நின்று பேராசிரியராகத் திகழ்ந்த பெருமை மு.வ. அவர்களைத்தான் சாரும். அவர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவருடைய படைப்புக்கள் நாட்டு மக்களின் நெஞ்சங்களையெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவை. ‘மணப்பரிசு’ என்ற ...
POST: 2014-07-12T09:00:58+05:30
திறனாய்ந்து தெளிகின்ற முறை என்பதைத் தமிழ் உலகத்திற்கு ஆங்கில இலக்கியத்தில் அதைப் பாடமாக வைத்தபிறகுதான், திறனாயும் போக்கு தமிழுக்கு வந்தது. அதற்கு முன்னால் உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது ஏதுக்களாலும், எடுத்துக்காட்டுக்களாலும் வாதிட்டு ம ...
POST: 2014-07-11T08:37:38+05:30
ஆய்வுத்துறையிலேயே நுழைந்துநின்று தன்னுடைய கருத்துக்களை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இன்னும் சொன்னால் கல்லூரிப் பேராசிரியர்களை விட இரண்டு மடங்கு ஊதியம் அதிகம் பெற்றவர்கள். எனவே, பல்கலைக்கழகத்தினுடைய அமைப்பு முறைக்கும் துறைகளின் ...
POST: 2014-07-10T23:14:33+05:30
எதிர்க்கட்சியில் தலைவராக இருந்தவர், துணைவேந்தராக இருந்தவர், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது நாடாண்ட காங்கிரஸ் இயக்கத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அவர் எழுந்து பேசிய கருத்துக்களைக் கேட்ட ...
POST: 2014-07-09T09:25:52+05:30
தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால் இலக்கியப் புலமை என்பதோடு, தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும், தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும், தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால் ...
POST: 2014-07-08T08:22:05+05:30
இலங்கையிலிருந்து, அவருடைய புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, அழைத்து வந்து அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் துறைத்தலைவராக, இருக்க வேண்டுமென்று விபுலானந்தரைக் கேட்டுக்கொண்டார். விபுலானந்தர் தமிழ் மாணவர் இல்லை. விபுலானந்தர் ஓர் அறிவியல் மாணவர். அறிவியல் மா ...
POST: 2014-07-06T11:23:17+05:30
மாணவர்களை அமரவைத்துக் கற்றுக் கொடுப்பது என்பதைக் கல்லூரிகளிலே ஆசிரியர்கள் கற்றுத்தருவது போல, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கற்றுத்தர வேண்டா! என்ற கருத்து இருந்தது. அதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கிற வாய்ப்பே இல்லை. ஆனால் பல ஆண்டுகள் கழிந் ...
