ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமிகு தங்கராஜ் அவர்கள், முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னிலை கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை கவிஞர் ...
POST: 2025-06-20T05:42:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமிகு தங்கராஜ் அவர்கள், முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னிலை கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் சிறப்புரை கவி ...

POST: 2025-06-19T08:26:40+05:30
செய்தி வெளியீடு எண்: 1360 நாள் : 17.06.2025 மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 16.04.2025ஆம் நாளன்று அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜீன் 15ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டவாறு 19.06.2025 வியாழக்கிழமை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, அரசு கலைக் கல்லூரியில் 'தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா' கொண்டாடப்படவுள்ளது. தமிழ் ...

பட்டிமன்றம் – திரு அவ்வை நடராசன் உரை – கம்பன் விழா
https://youtu.be/Cgvh_8ZsnRs?si=JLaUC4wq24LtFn7J
உலகத்தமிழ் இதழ் – 289
வளர்பிறை போல வழிவழிப் பெருகிஎனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண்இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது; வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது. 289 உலகத்தமிழ் 18062025_compressedDownload
POST: 2025-06-18T08:49:00+05:30
வளர்பிறை போல வழிவழிப் பெருகி எனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது; வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது.
அறிவியல் தமிழ் உலகின்அரிய சொத்து ! நெல்லை முத்து!(10.5.1951 – 16.6.2025 )
என் பெற்றோரின் மனம் கவர்ந்தவர். அண்ணா நகர் இல்லத்திற்கு அடிக்கடி வருபவர். அம்மாவையும் என்னையும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லுகிறேன் என்றார்ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது… தான் படித்துத் திரட்டிய 115 நூல்களோடுஒரு இரும்புப் பேழையினையும் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் நூலகத்தில் அணி செய்யட்டும் என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து 9.8.24 அன்று நேரில் வழங்கியது நூலாற்றுப்படை நிகழ்வாகும். அவரின் நினைவு என்றும் உலகத் தமிழ்ச்சங்க நூலகத்தில் நீடித்து நில ...