POST: 2025-02-28T09:11:18+05:30

தினமணி பக்கம் 6 26.2.2025 புதன்கிழமை மேலாண்மையின் போக்கும் நோக்கும்! அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், கால தாமதம் ஏற்பட்டாலும் முடிந்த வரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர். மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வத ...

bad21da9-31da-4358-8f30-9124e84ced1d

எப்படி மறப்பேன்!

தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் அதற்குத் தீர் ...

POST: 2025-02-27T09:23:38+05:30

எப்படி மறப்பேன்! தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் ...

835ecf33-bf07-4b0a-b4af-e6c7e1802284

ஊக்கத்தொகை…

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் - புழுதிவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழாவில் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளர்ச்சித் துறை துறை இயக்குநர் ஔவை ந.அருள், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலர் வ.ரஞ்சனி வாசுதேவன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 273

எண்ணக் குறைபடாச் செல்வமும்இற்பிறப்பும்எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று 273 உலகத்தமிழ் 26022025_compressedDownload

POST: 2025-02-26T10:09:09+05:30

எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று

WhatsApp Image 2025-02-25 at 8.52.37 AM

ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects

Department of Arabic, Persian & Urdu University of Madras ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects 25th February 2025 Platinum Jubilee Auditorium Marina Campus, University of Madras, Chennai TECHNICAL SESSION -II 02:30 pm 04:30 pm Topic: Translating contemporary literature Tamil other Indian languages: Problems and Prospects CHAIR :Dr. Avvai Arul Director Tamil Development Department, Government of Tami ...

4ea7022a-7b25-402a-8ad2-64e2d11d015e

காலை வணக்கம்

விழைவினை சோம்பல் வீழ்த்தி விடும் ஞானப்பெருக்கினை கோபம் வீழ்த்தி விடும் கனவுகளை பயம் வீழ்த்தி விடும் வளர்ச்சியினை செருக்கு வீழ்த்திவிடும் அமைதியினை பொறாமை வீழ்த்தி விடும் தன்னம்பிக்கையினை சந்தேகம் வீழ்த்திவிடும் இடம் மாற்றி படித்தாலும் பொருள் ஒன்றாகத்தான் புரியும்