பல்மீன்இமைக்குமாக விசும்பின்எனத் தொடங்கும் கழாத்தலையார்பாடிய புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்உலகத்தமிழிதழ் அணி எண்இருநூற்(று) எழுபது 270 உலகத்தமிழ் 05022025_compressedDownload
காலை வணக்கம்
நடை பயிலும் மனிதன் மைல் கற்களை கடக்கிறான் சிந்தயை பயன்படுத்தி நடக்கிறவன் சிகரங்களை கடக்கிறான் வளர் காலை வணக்கம்
POST: 2025-02-05T08:27:56+05:30
பல்மீன் இமைக்குமாக விசும்பின் எனத் தொடங்கும் கழாத்தலையார் பாடிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் அணி எண் இருநூற்(று) எழுபது
தாயின் மணிக்கொடி பாரீர்சேர்ந்ததைக் காப்பது காணீர்
76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் கீழ் நின்ற வண்ணம் ...
காலை வணக்கம்
அருமையானவர்கள் தங்கள் அருகில் சூழ்ந்து இருப்பதை விட சரியானவர்கள் கூட இருப்பது தான் பொருத்தமானது
POST: 2025-02-04T07:04:08+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் க ...
POST: 2025-02-04T07:04:08+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் க ...
காலை வணக்கம்
நம்பிக்கை எதுவென்றால் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் இருப்போமா என்பதைப் பற்றி திடமில்லாமல் இருந்தாலும்புலர் காலையில் எழுவதற்கு கடிகார முட்களின் சத்தத்தை சரிப்படுத்திக் கொள்ளுகிறோம் அல்லவா அதுதான் நம்பிக்கை
இன்று என் அண்ணன் கண்ணன் அறுபதாம் அகவை பிறந்தநாள் வாழ்த்து
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி. தேனினும் இனிய தமிழால் வளர்த்துநானிலம் மகிழ நல்கியமூத்த மகன்முத்து மகன்மூப்பியல் மருத்துவர்எங்கள் இனிய அண்ணன்கண்ணன்காப்பென வந்துகாதல் கொண்டுகைப்பிடித்த துணைநலம்மருத்துவர் சாந்தி கண்ணன்ஆகியோர்மணி விழா31.01.2025 வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்மை உடனமர் அமுதகடேசர் ஆலயத்தில்மாதொருபாகருக்குவாழையடி வாழையெனத் திகழும்வேள்வி நெறி வித்தகர்திரு டி எஸ் வி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையில்நன்னிகழ்வு இனிதே நடைபெற்றத ...
களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே!
பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்செம்மாந்த நடையும்பெருமித குரலும்கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)சனிக்கிழமை 25.1.25 அன்று காலைமலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாகசொன்ன போதுஅந்தோ!மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே!என்று துயரத்தில் வெம்பினேன். சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை என்னென்று சொல்வது… வாய் திறந்தால் தமிழ் தான் உலகில் தலைசிறந் ...







