POST: 2016-12-23T09:29:53+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 8 --------------- கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைக் ‘ கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ? வாய்திறவாய்! ஆழியான் அ ...

POST: 2016-12-22T13:31:48+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 7 --------------- அன்னே! இவையும் சிலவோ! பல அமரர் உன்னற்காரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்! தென்னா என்னாமுன்னம் தீசேர்மெழு கொப்பாய் என்னானை என் அரையன் இன்அமுதென் றெல்லோமும் சொன்னே ...

POST: 2016-12-21T12:18:14+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 6 --------------- மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியாள் தானே வந்தெம்மைத் தலை அளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க ...

POST: 2016-12-20T11:51:10+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 5 -------------- மால்அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போல் அறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிநீ! கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச ...

POST: 2016-12-19T08:01:12+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 4 -------------- ஒண்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ? வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே! விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக ...

POST: 2016-12-18T11:27:49+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 3 -------------- முத்தன்ன வெள் நகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்! பத்துடையீர்! ஈசன் படிஅடியீர், பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண் ...

POST: 2016-12-17T09:04:54+05:30

திருவெம்பாவை ============= பாடல் - 2 -------------- பாசம் பரஞ்சோதிக் கென்பால் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்! சீசீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் ...