POST: 2025-04-02T08:02:43+05:30

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை... எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு

POST: 2025-03-30T09:26:21+05:30

உலக இட்டலி நாள் – 30.03.2025 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று. ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும் இட்டலியின் தம்பி தான் கொழுக்கட்டையாகும் . இது முழுக்கத் முழுக்க தமிழ்நாட்டு உணவு என்று சொல்வதற்கேற்பத் தமிழர்களை இட்லி சாம்பார் என்று புதுதில்லியில் வழங் ...

POST: 2025-03-29T09:45:49+05:30

தாய்க்கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு! கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில் நடைபெற்றது. வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே மலர்விழி பேராசிரியர் பிரசிடென்சி பல்கலைக்கழகம் பெங்களூரு அவர்களுக்கு நினைவுப் பரிசு விழாக்குழு சார்பாக வழங்கி மகிழ்ந்தேன்.

POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்த்தவர்கள் நாம். அந்தப் பெருமித உணர்வோடு, எம்மொழிக்கும் தாயாய் இலங்கும் நம் செம்மொழிக்குச் சீரணிகள் பலபுனைந்து சிறப்புச் செய்வது நம் தலை ...

POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்த்தவர்கள் நாம். அந்தப் பெருமித உணர்வோடு, எம்மொழிக்கும் தாயாய் இலங்கும் நம் செம்மொழிக்குச் சீரணிகள் பலபுனைந்து சிறப்புச் செய்வது நம் தலை ...

POST: 2025-03-27T10:15:57+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை மாநில அளவிலான பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் வினாடி-வினா நாள்: 27.03.2025 வியாழக்கிழமை இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை முதல் சுற்று 26.3.25 புதன்கிழமை உலகத் தமிழ் சங்கம் மதுரை

POST: 2025-03-26T10:03:09+05:30

மீனுண் கொக்கின் தூவி அன்ன... எனத் தொடங்கும் பூங்கணுத்திரையாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஏழு தேனுண் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் அருந்தமிழ்க் கட்டுரைகளின் தொகுதியாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஏழு

POST: 2025-03-25T09:43:21+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் அகராதியியல் நாள் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, தூயதமிழ் ஊடக விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி விழாப் பேருரை... நாள் : திருவள்ளுவராண்டு 2056, மீனம் (பங்குனி) 11, 12 2025, மார்ச்சு 25, 26 இடம் : க ...