வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
May 12, 2014
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள்...
May 12, 2014
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் நெடுமொழியை நினைந்த சன்மார்க்க ஆர்வலர்கள், திருவருட்பாவுக்கு உருகாதார் திருவாசகத்துக்கும் உருகார் என்று பாராட்டி மகிழ்கின்றனர்.
May 12, 2014
“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
மக்கள் அனைவருக்கும்...
May 9, 2014
வள்ளுவம் மனுவுக்கு நேர் எதிரானது.
தமிழறிஞர்களும், குறளாய்வாளர்களும் இது குறித்து மேலும் சிந்தித்தல் வேண்டும்.
மெய்ப்பொருள் காண்பது ஆய்வாளரின் கடனன்றோ!
May 8, 2014
தமிழுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அடைமொழிகள் உண்டு. அவற்றுள் முத்தமிழ் என்பது நாடறிந்தது. சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவையார் கேட்ட பாடல் நாம் அறிந்ததாகும்.
May 7, 2014
திருக்குறள் அமைப்பில் காதல் கோட்பாட்டினைத் தெளிவுற விளக்குவது காமத்துப்பால். இருவர் நெஞ்சங்கள் இழைந்து கலந்து உயர்ந்து நிற்கும் காட்சிகளைக் கடுகினும் சிறிய தொடர்களால் கவினுறக் காட்டுவது காமத்துப்பால்.
May 6, 2014
திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்து அறிஞர் கால்டுவேலர்க்கு முன்னரே துளித்திருந்தாலும் அது தழைத்து செழித்தது அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தால் தான்.பேரறிஞர் கால்டுவேலர் எழுதிய ஒப்பிலக்கணத்தின் முதற்பதிப்பிற்கு(1856) பின்னால் வந்த பதிப்பில்...
May 5, 2014
மலேசியா திருநாடு பொதுவுடைமை போக்கை கண்டு மருண்ட போது தொழிலாளர்களின் தலைவர்,தோழர் டேவிட் அஞ்சாத அடலேறாக எதிர்க்கட்சியில் இருந்தவர்-நின்றவர்-வென்றவர்.
தமிழகத்திற்கு அடிக்கடி வருவார்,தமிழர்களுக்கு உலக வங்கி அமைய வேண்டும் என்று கனவு கண்டார்.உலகத்தமிழர் மாமன்றம்...
May 4, 2014
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் தொடங்கி இன்றுவரை கடவுளைப் போற்றியும், புகழ்ந்தும் வணங்கியும், வேண்டியும் பாடிய சமயப் பாடல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
பக்தி உணர்ச்சியால் உந்தப்பட்டு இறையருளை வேண்டிப் பாடிய பாடல்கள் (devotional poems) என்னும் நோக்கில்...
May 3, 2014
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று
(2.5.2014)காலை திருமந்திரமும் வாழ்வியலும்-பட்டயப்படிப்பின் தொடக்கவிழாவில் வாழ்த்துரை வழங்கினேன்.
April 13, 2014
இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை இல்லாதது, பொய்யானது, மாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாது. நல்ல நெறியை, நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லை. இந்த...
April 12, 2014
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால்,...
April 10, 2014
கல்வி வேண்டும்
கேள்வி வேண்டும்.
அறிவு வேண்டும்.
குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும்.
பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும்.
சிற்றினம் சேராமல் வாழ வேண்டும்.
தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும்.
வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும்.
தெரிந்து...
April 9, 2014
திருவள்ளுவர் மக்களின் நல்வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதியவர்.
தமிழ்நாட்டு மூவேந்தர்களின் மரபுகளையோ அவர்களுக்குரிய கொடி பூ முதலியவற்றையோ எங்கும் கூறவில்லை.
குறுநில மன்னர்களின் மரபுகளையும் கூறவில்லை.
அரசர்களின் பிறந்த நாள் விழாவையும் பிற விழாக்களையும்...
April 8, 2014
திருக்குறளில் நடுவில் அமைந்த பொருட்பாலில் மூன்று பகுதிகள் அமைந்துள்ளன.
முதல் பகுதி அரசியல், இரண்டாம் பகுதி – அரசின் உறுப்புகளைக் கூறும் அங்கவியல், மூன்றாவது சொல்லாமல் விடுபட்ட பகுதிகளைத் தொகுத்துக் குடிமக்கள் மானம், பரந்த பற்றியலைக் கூறும் ஒழியியல்.
April 7, 2014
இந்திய நாட்டுப் பண்பாடானது ஒரு ரூபாய்க்கு பனிரெண்டனா அளவுக்கு திராவிடப் பண்பாட்டையும் நான்கனா அளவுக்குப் பிற பண்பாட்டையும் சேர்ந்த கூட்டாகும் என்று பன்மொழி ஆராய்ச்சித் திலகமாகிய சுநீதி குமார் சட்டர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.
April 6, 2014
ஆய்வும்! தேய்வும்!!
ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல்.திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாக குறிப்பிடுவார்கள்.
கீரையை ஆய்வது என்ற பழஞ்சொல் தளிர்களையும்,துளிர்களையும்,வேர்களையும் வேறுபடுத்துவதாகும்.முதலில் தண்ணீரில் தோய்த்து பிறகு கீரைகளை ஆராய்வது மகளிரின் செயல்முறையாகும்.அந்த...
April 4, 2014
பல மொழிகளைக் கற்றறிந்தவர்களுக்கும் அவரவர் தாய்மொழி மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது. தங்கள் தாய்மொழியை
முதன்மைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. இந்த நோக்கம் பொது நோக்கமாக அமையும் போது அம்மொழி சிறப்பு பெறுகிறது.
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





