வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
March 30, 2014
மாநிலக்கல்லூரியில் கணிப்பொறி உயர்வுக்காகவே தம் கருத்தையும்,காலத்தையும் செலவளிக்கும் திருவிளக்கின் பெயர் முனைவர் தெய்வசுந்தரம்.
கணிப்பொறியில் தமிழ் வளர்ச்சி என்ற கருத்தரங்கம்
இன்று காலையும் மாலையுமாக நடந்தது.
அரசின் தகவல் தொழிநுட்பத்துறையின் அரசு செயலர்,தமிழ்...
March 30, 2014
கண்ணீர்த்துளிகள்!!
சமணராக வாழ்ந்து அண்மையில் மறைந்த திரு ஸ்ரீபால் அவர்கள் ஒய்வுப்பெற்றப்பிறகு முறையாக இலக்கணம் கற்றார்.தமிழ்த்தென்றல் திரு.வி.க நடையில் எழுதுவதும் பேசுவதும் தான் எனது இலக்கு என்றார்.நிலையான புகழோடு வாழ்க்கையின் அந்தி நேரத்தில் நிலை தடுமாறி...
March 24, 2014
நாம் எத்தனை மொழிகளைப் படித்தாலும் அவற்றிலுள்ள அறிவுகளை நம்முடைய தாய்மொழியில் மொழி பெயர்த்துச் சொன்ன பிற்பாடுதான் புரிந்து கொண்டோம்
March 23, 2014
தாயின் உடலிலிருந்துதான் நம்முடைய உடல் உண்டாயிற்று. அவள் ஊட்டிய அமுதத்திலிருந்து தான் நம் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களிலிருந்துதான் நமக்கு அறிவு ஆரம்பித்தது.
March 22, 2014
ஒராண்டை தொட முடியவில்லையே!
சீக்கியர் வரலாறும், சமயமும் பற்றி பல தொகுதிகள் எழுதியவர்.சீக்கிய சிந்தனைச்சுரங்கம்,சீக்கிய இனத்தின் சிங்கம்,எழுத்தெண்ணி படித்த ஆங்கிலத்தை இலக்கிய வெள்ளமாக பொழிந்தவர்.
The Illustrated Weekly of India இதழின் ஆசிரியராக ஓராண்டு...
March 21, 2014
மொழி என்பதற்கு இன்று பலரும் பல விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். தாய்மொழி என்பது தாயார் புகட்டிய மொழி” என்பதையே முதன்மை விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
March 20, 2014
ஒரு தமிழ்க் குழந்தை, பேச்சையறிவதற்கு முன்னால் பெற்ற தாயை இழக்க நேர்ந்து, ஒரு தெலுங்கு செவிலித் தாயால் வளர்க்கப்பட்டு, அந்த செவிலித்தாய் அக்குழந்தைக்குத் தெலுங்கிலேயே பேசப் பழக்கி இருந்தால், அந்தக் குழந்தைக்குத் தாய்மொழி தெலுங்குதான். அம்மொழியில் சொன்னால்தான்...
March 17, 2014
பொன் கோடிப் பரிசு பெற்ற புலமைப் பெருமாட்டியார்!
முனைவர் ந.அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை
மக்களுக்கு வழங்கப்பெறும் பெயர்களும், ஊர்ப் பெயர்களும் உலகெங்கும் காரணம் பற்றியே அமைந்துள்ளன. அவற்றை ஆராயத் தலைப்பட்டால், அக்கால...
March 4, 2014
Dr Avvai Natarajan,former Vice Chancellor of Thanjavur Tamil University(1992-1995) and retired Secretary to the State Government of Tamilnadu(1984-1992) has been appointed Vice-Chairman of Central Institute of Classical Tamil from March 1 for three years.The...
March 3, 2014
தமிழ்க்கடல் ஔவை நடராசன் ஒருமுறை,
தகவல்களை சொல்லும்போது கவனமா இருக்கனும், நாம் சொல்ற தகவல்களைக் கேட்டு ஆயிரம் பேர் கைதட்டலாம்.ஆனா,தவறாக சொன்னால் ஒரே ஒருத்தர் எழுந்து கேள்வி கேட்டாலும் சங்கடமாயிடும்
என்று பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்று
அவள் விகடன்(11.3.2014)...
March 2, 2014
தமிழ்க்கடல் ஔவை நடராசன் பேசிய தலைமை உரையிலிருந்து-சென்னை கம்பன் விழாவில்-அமுதசுரபி இதழில் பிப்ரவரி 2014 வெளியிடப்பட்டது:
கம்பன் கவியே கவி!
கையில் கவிதையும் அருகே நீயும் இருந்தால் எந்த இடமும் சொர்க்கம்தான்! என்று எழுதினான்
உமர்கயாம்.அதை...
March 1, 2014
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென...
February 28, 2014
தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 16,480 முகவரிகளில் 5,84,134 ஓலைச்சுவடிக்கட்டுகள் உள்ளன என்று 2007-2008 ஆண்டுகளில் நடத்திய களப்பணிக் கணக்கொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது,அவற்றில் 35% முதல் 40% விழுக்காடு நூல்கள் அச்சில் வெளி வராதவைகளாக இருக்கலாம் என்று...
February 27, 2014
கண்டுபிடிப்புக்களும்,கருவிகளும் கணினி,கைபேசி,காணொளி நிகழ்வுகள் என்று அறிவியிற் புதுமைகள் அலை அலையாக வளர்கின்றன.இது காலத்தின் கோலம்.
இந்தக் கோலத்தால் சிற்றூர்கள் நகர் மயமாதல்,பழக்க வழக்கங்கள்,பண்பாட்டுக்கூறுகள்,நம்பிக்கைக்கருத்துக்கள்,உணவு,உடை,உறையுள்,கல்வி,கருத்து...
February 26, 2014
நீரிழவு ஏராளமான இடர்களைத் தருகின்ற வஞ்சக நோயாக இருக்கிறது.கண்ணோ,காதோ,நெஞ்சோ,
சிறு நீரகமோ,எலும்பு முறிவோ எதுவும் எந்த நேரத்திலும் கெடலாம்.இந்த நோயை வெல்ல முடியாது.கண்டுப்பிடிப்பு முயற்சியிலேயே மருத்துவர்கள் ஓயாது பாடுபடுகின்றனர்.அவர்கள் பரிந்துரைக்கும்...
February 25, 2014
ஆப்பிரிக்க நாட்டின் பழமொழியொன்று(When an Old man dies,its a library burning!) படித்த போது அங்கே பரவியிருந்த பண்பாட்டின் உயர்வு தெரிகிறது.
மூத்து தளர்ந்த வயதில் ஒருவர் இறந்து போனால் அதுவரை அவர் அறிந்த அறிவு,கற்றவை,பெற்றவை இறந்து போவது ஒரு நூலகம் பற்றி...
February 24, 2014
இளம்பிள்ளைவாதம் என்ற கொடிய நோய் நலவாழ்வின் தெளிவின்மையாலும்,பெற்றோர்களின் புறக்கணிப்பாலும் நேர்ந்த கொடிய நோயாக இருந்தது. கை,கால் விளங்காமல் போன குழந்தைகளைக் கண்டு கண்ணீர் விட்ட அளவிலேயே துயரப்பட்டிருந்தோம்.
மருத்துவத்தின் மாபெரும் வெற்றியாலும் நலவாழ்வுக்கூறுகளின்...
February 23, 2014
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று,திருக்குறள் விழாவில் 66 பள்ளி மாணவ மாணவியராகிய அரும்புகள் கைகுவித்தப்படி 1330 அருங்குறட்பாக்களையும் முழுவதுமாக மனனமாக முற்றோதல் நடத்தினர்.
இந்த முற்றோதல் ஞான வேள்வியில் வேத மந்திரங்கள் ஒலிப்பது போல் இருந்தது.இது வேதங்களை...
February 22, 2014
ஓம் நமோ நாராயணா!
ஆயர்பாடியில் ஓடி விளையாடி உலகளந்த உத்தமன் தான் இன்று வேங்கடத்தில் வீற்றிருக்கிறார்.
ஐயோ!பாவம் நெய் பற்றாக்குறையால் லட்சக்கணக்கில் லட்டுகளை தயார் செய்யமுடியவில்லையாம்,டால்டா பலமுறை கலப்பிற்கு உதவி செய்திருக்கிறதாம்.அப்படியும் திருப்பதியில்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





